5 டிசம்பர் 2023
கார்த்திகை கிருஷ்ண அஷ்டமி, 5124
திருவாஞ்சியம் முருகன் பவனி

View all tithis in this year

DateDayTithiSpecial Day
01-Jan-2023ஞாயிறுமார்கழி சுக்ல தசமிஆங்கில வருடப்பிறப்பு
02-Jan-2023திங்கள்மார்கழி சுக்ல ஏகாதசிஸ்ரீ வைகுண்ட ஏகாதசி
03-Jan-2023செவ்வாய்மார்கழி சுக்ல துவாதசிகிருத்திகை, வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்
04-Jan-2023புதன்மார்கழி சுக்ல த்ரயோதசிபிரதோஷம்
05-Jan-2023வியாழன்மார்கழி சுக்ல சதுர்த்தசிஆருத்ரா அபிஷேகம்
06-Jan-2023வெள்ளிமார்கழி பௌர்ணமிவடசாவித்திரி விரதம், ஆருத்ரா தரிசனம்
07-Jan-2023சனிமார்கழி கிருஷ்ண பிரதமைவனசங்கரி பூஜை
08-Jan-2023ஞாயிறுமார்கழி கிருஷ்ண பிரதமைபரசுராம ஜெயந்தி
09-Jan-2023திங்கள்மார்கழி கிருஷ்ண த்விதீயைஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கள்ளர் திருகொலமாய் காட்சி
10-Jan-2023செவ்வாய்மார்கழி கிருஷ்ண த்ரிதீயைசங்கட ஹர சதுர்த்தி
11-Jan-2023புதன்மார்கழி கிருஷ்ண சதுர்த்திகூடாரைவல்லி
12-Jan-2023வியாழன்மார்கழி கிருஷ்ண பஞ்சமிசுவாமி விவேகானந்தர் ஜெயந்தி (தேதிப்படி)
13-Jan-2023வெள்ளிமார்கழி கிருஷ்ண சஷ்டிமதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் உற்சவாரம்பம்
14-Jan-2023சனிமார்கழி கிருஷ்ண சப்தமிபோகி, சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி (திதிப்படி)
15-Jan-2023ஞாயிறுதை கிருஷ்ண அஷ்டமிபொங்கல், கரிநாள்
16-Jan-2023திங்கள்தை கிருஷ்ண நவமிமாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம்
17-Jan-2023செவ்வாய்தை கிருஷ்ண தசமிஉழவர் திருநாள், சனாதனின் பூ. ருக்மிணி லோண்டே புன்யதிதி, நகர்.
18-Jan-2023புதன்தை கிருஷ்ண ஏகாதசிசர்வ ஏகாதசி, ஸ்ரீரங்கம் திருமஞ்சன சேவை
19-Jan-2023வியாழன்தை கிருஷ்ண துவாதசிபிரதோஷம், காஷ்மீர் ஹிந்துக்கள் வெளியேற்றப்பட்ட தினம்
20-Jan-2023வெள்ளிதை கிருஷ்ண த்ரயோதசி/சதுர்த்தசிமாத சிவராத்திர், சனாதனின் பூ. விஜயா லோட்லிகர் புன்யதிதி, கோவா.
21-Jan-2023சனிதை அமாவாசைதிருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் தைலக்காப்பு சம்ப்ரோக்ஷணம்
22-Jan-2023ஞாயிறுதை சுக்ல பிரதமைதிருவோண விரதம்
23-Jan-2023திங்கள்தை சுக்ல த்விதீயைநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள்
24-Jan-2023செவ்வாய்தை சுக்ல த்ரிதீயைஅப்பூதியடிகள், சூரியனார் கோவில் சிவன் பவனி
25-Jan-2023புதன்தை சுக்ல சதுர்த்திவர சதுர்த்தி, கரிநாள்
26-Jan-2023வியாழன்தை சுக்ல பஞ்சமிவசந்தபஞ்சமி, குடியரசு தினம். ப. பூ. பக்தராஜ் மகாராஜ் வெளிப்பட்ட தினம், இந்தோர், எம்.பி.
27-Jan-2023வெள்ளிதை சுக்ல சஷ்டிசஷ்டி, சனாதனின் சத்குரு நாராயண் நிகாம் புன்யதிதி, மகா.
28-Jan-2023சனிதை சுக்ல சப்தமிரதசப்தமி, மதுரை மீனாக்ஷி சுந்தரேசர் தங்ககுதிரை வாகனத்தில் திருவீதிவுலா
29-Jan-2023ஞாயிறுதை சுக்ல அஷ்டமிகோவை பாலதண்டாயுதபாணி உற்சவாரம்பம்
30-Jan-2023திங்கள்தை சுக்ல நவமிகிருத்திகை, சர்வோதய நாள்
31-Jan-2023செவ்வாய்தை சுக்ல தசமிகரிநாள், திருப்பரங்குன்றம் தெப்பம்
01-Feb-2023புதன்தை சுக்ல ஏகாதசி சர்வ ஏகாதசி, கண்ணப்ப நாயனார்
02-Feb-2023வியாழன்தை சுக்ல துவாதசிவராஹ துவாதசி, அரிவாட்டாய நாயனார்
03-Feb-2023வெள்ளிதை சுக்ல த்ரயோதசிபிரதோஷம், வராஹ கல்பாதி
04-Feb-2023சனிதை சுக்ல சதுர்த்தசிசேந்தநூர் நாயனார், கோவை ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம்
05-Feb-2023ஞாயிறுதை பௌர்ணமிதைப்பூசம், மேல்மருவத்தூரில் தீபம், வடலூர் அருட்பெருஞ்ச்ஜோதி தரிசனம்
06-Feb-2023திங்கள்தை கிருஷ்ண பிரதமைஇஷ்டி, கபாசீச்வரர் சிங்கார வேலவர் தெப்பம்
07-Feb-2023செவ்வாய்தை கிருஷ்ண த்விதீயைதிருமழிசை ஆழ்வார்
08-Feb-2023புதன்தை கிருஷ்ண த்ரிதீயைஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு
09-Feb-2023வியாழன்தை கிருஷ்ண சதுர்த்திசங்கடஹர சதுர்த்தி, ஸ்ரீ ஆனந்தானந்த சாயீஷ் வெளிப்பட்ட தினம், எம்.பி.(தேதிப்படி)
10-Feb-2023வெள்ளிதை கிருஷ்ண பஞ்சமிதிரிதினஸ்பிரிக், கூரத்தாழ்வார்
11-Feb-2023சனிதை கிருஷ்ண பஞ்சமி/சஷ்டிஅவமாகம், ராமேஸ்வரம் ராமநாதர் உற்சவாரம்பம்
12-Feb-2023ஞாயிறுதை கிருஷ்ண சப்தமிஅலப்பியம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு
13-Feb-2023திங்கள்மாசி கிருஷ்ண அஷ்டமிதிஸ்ரோஸ்டகை, திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவபெருமாள் புறப்பாடு
14-Feb-2023செவ்வாய்மாசி கிருஷ்ண நவமிகோவை ஸ்ரீ கோணியம்மன் பூச்சார்று விழா
15-Feb-2023புதன்மாசி கிருஷ்ண தசமிகாலஹஸ்தி சிவன் திருவீதிவுளா
16-Feb-2023வியாழன்மாசி கிருஷ்ண ஏகாதசிசர்வ ஏகாதசி, பூ. கோல்வல்கர் குருஜி ஜெயந்தி
17-Feb-2023வெள்ளிமாசி கிருஷ்ண துவாதசிகாரிய நாயனார்
18-Feb-2023சனிமாசி கிருஷ்ண த்ரயோதசிசனி பிரதோஷம், மஹாசிவராத்திரி
19-Feb-2023ஞாயிறுமாசி கிருஷ்ண சதுர்த்தசிதுவாபரயுகாதி
20-Feb-2023திங்கள்மாசி அமாவாசைதிருவண்ணாமலை யோகிராம்சூரத்குமார் நினைவுநாள்
21-Feb-2023செவ்வாய்மாசி சுக்ல பிரதமைசந்திரதரிசனம், இஷ்டி
22-Feb-2023புதன்மாசி சுக்ல த்விதீயைஎழுமளையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்
23-Feb-2023வியாழன்மாசி சுக்ல த்ரிதீயைசதுர்த்தி, கோவை ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கல்யாணம்
24-Feb-2023வெள்ளிமாசி சுக்ல சதுர்த்தி/பஞ்சமிஅவமாகம், மதுரை ஸ்ரீ கூடலழகர் உற்சவாரம்பம்
25-Feb-2023சனிமாசி சுக்ல சஷ்டிசஷ்டி, திருச்செந்தூர், திருத்தணி தலங்களில் உற்சவாரம்பம்
26-Feb-2023ஞாயிறுமாசி சுக்ல சப்தமிகிருத்திகை, மதுரை கூடலழகர் ஆண்டாள் திருக்கோல காட்சி
27-Feb-2023திங்கள்மாசி சுக்ல அஷ்டமிகரிநாள், மதுரை கூடலழகர் கள்ளர் திருக்கோல காட்சி
28-Feb-2023செவ்வாய்மாசி சுக்ல அஷ்டமிகரிநாள், கோவை ஸ்ரீ கோணியம்மன் திருக்கல்யாணம்
01-Mar-2023புதன்மாசி சுக்ல நவமிப.பூ. ராமானந்த் மகாராஜ் புண்யதிதி, திருக்கச்சிநம்பி
02-Mar-2023வியாழன்மாசி சுக்ல தசமிகோவை ஸ்ரீ கோணியம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்
03-Mar-2023வெள்ளிமாசி சுக்ல ஏகாதசிசர்வ ஏகாதசி, குலசேகர ஆழ்வார்
04-Mar-2023சனிமாசி சுக்ல துவாதசிசரி பிரதோஷம், காரமடை ரங்கநாதர் திருக்கல்யாணம்
05-Mar-2023ஞாயிறுமாசி சுக்ல த்ரயோதசி மதுரை ஸ்ரீ கூடலழகர் பல்லக்கில் பவனி
06-Mar-2023திங்கள்மாசி சுக்ல சதுர்த்தசிமாசிமகம், திருமலையாண்டான்
07-Mar-2023செவ்வாய்மாசி பௌர்ணமிஹோலி, காமதகனம்
08-Mar-2023புதன்மாசி கிருஷ்ண பிரதமைஇஷ்டி, திருவொற்றியூர் சிவன் பவனி
09-Mar-2023வியாழன்மாசி கிருஷ்ண த்விதீயைஎறிபத்த நாயனார், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை
10-Mar-2023வெள்ளிமாசி கிருஷ்ண த்ரிதீயைசங்கடஹர சதுர்த்தி, ச. சிவாஜி மஹராஜ் ஜெயந்தி (திதிப்படி)
11-Mar-2023சனிமாசி கிருஷ்ண சதுர்த்திஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு
12-Mar-2023ஞாயிறுமாசி கிருஷ்ண பஞ்சமிஉலக அக்னிஹோத்ர தினம்,
13-Mar-2023திங்கள்மாசி கிருஷ்ண சஷ்டிசங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
14-Mar-2023செவ்வாய்மாசி கிருஷ்ண சப்தமிதனு-சந் 4.11 am
15-Mar-2023புதன்பங்குனி கிருஷ்ண அஷ்டமிகாரடையான் நோன்பு, ருத்திரசாவர்னி மன்வாதி
16-Mar-2023வியாழன்பங்குனி கிருஷ்ண நவமிசீதாதேவி விரதம், ஒப்பிலியப்பன் ஸ்ரீ சீனிவாச பெருமாள் சூர்ணாபிஷேகம்
17-Mar-2023வெள்ளிபங்குனி கிருஷ்ண தசமிதிருவிடைமருதூர் ஸ்ரீ பிரகத்குசாம்பிகை புறப்பாடு
18-Mar-2023சனிபங்குனி கிருஷ்ண ஏகாதசி/துவாதசிசர்வ ஏகாதசி, திருவோண விரதம்
19-Mar-2023ஞாயிறுபங்குனி கிருஷ்ண த்ரயோதசிபிரதோஷம், ஒப்பிலியப்பன் ஸ்ரீ சீனிவாச பெருமாள் சப்தாவர்ணம்
20-Mar-2023திங்கள்பங்குனி கிருஷ்ண சதுர்த்தசிமாதசிவராத்திரி, சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
21-Mar-2023செவ்வாய்பங்குனி கிருஷ்ண அமாவாசைச. சம்பாஜி மகாராஜ் உயிர்த்தியாக தினம்
22-Mar-2023புதன்பங்குனி அமாவாசை/பிரதமையுகாதி, ஸம்ஸ்வர கெளரி விரதம்
23-Mar-2023வியாழன்பங்குனி சுக்ல த்விதீயைசந்திரதரிசனம், பகத்சிங் ராஜகுரு சுகதேவ் உயிர்த்தியாக தினம்
24-Mar-2023வெள்ளிபங்குனி சுக்ல த்ரிதீயைஉத்தமமன்வாதி, மத்ஸ்ய ஜெயந்தி
25-Mar-2023சனிபங்குனி சுக்ல சதுர்த்திசதுர்த்தி, சக்திகணபதி விரதம், கிருத்திகை
26-Mar-2023ஞாயிறுபங்குனி சுக்ல பஞ்சமிமதுரை ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் ராஜாங்க சேவை
27-Mar-2023திங்கள்பங்குனி சுக்ல சஷ்டிசஷ்டி, நேசனாயனார்
28-Mar-2023செவ்வாய்பங்குனி சுக்ல சப்தமிசந்தான சப்தமி, திருப்புல்லாணி ஸ்ரீ ஜகன்னாத பெருமாள் உற்சவாரம்பம்
29-Mar-2023புதன்பங்குனி சுக்ல அஷ்டமிஅசொகாஷ்டமி, சென்னை வடபழனி ஆண்டவர் பவனி காட்சி
30-Mar-2023வியாழன்பங்குனி சுக்ல நவமிஸ்ரீ ராமநவமி, சமர்த்த ராமாதாஸ் சுவாமி ஜெயந்தி
31-Mar-2023வெள்ளிபங்குனி சுக்ல தசமிதர்மராஜாதசமி, மதுரை ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணம்
01-Apr-2023சனிபங்குனி சுக்ல ஏகாதசிஏகாதசி, ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் ஹம்ச வாகனத்திலும் ரங்கமன்னார் கருடவாகனத்திலும் பவனி
02-Apr-2023ஞாயிறுபங்குனி சுக்ல துவாதசிவாமனதுவாதசி, திரிதினச்பிரிக், சென்னை வடபழனி ஆண்டவர் தெப்பம்
03-Apr-2023திங்கள்பங்குனி சுக்ல துவாதசிமதன த்ரயோதசி, பிரதோஷம்
04-Apr-2023செவ்வாய்பங்குனி சுக்ல த்ரயோதசிமதன சதுர்த்தசி, மகாவீர் ஜெயந்தி
05-Apr-2023புதன்பங்குனி சுக்ல சதுர்த்தசிபங்குனி உத்திரம், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாணம்
06-Apr-2023வியாழன்பங்குனி பௌர்ணமிஇஷ்டி, சிவாஜி மகாராஜ் புன்யதிதி
07-Apr-2023வெள்ளிபங்குனி கிருஷ்ண பிரதமைபுனித வெள்ளி, சென்னை வடபழனி ஆண்டவர் தெப்பம்
08-Apr-2023சனிபங்குனி கிருஷ்ண த்விதீயைகாரைக்கால் அம்மையார், பங்கிம்சந்திர சட்டோபாத்யாய் நினைவு நாள்
09-Apr-2023ஞாயிறுபங்குனி கிருஷ்ண த்ரிதீயைசங்கடஹர சதுர்த்தி, சனாதனின் பூ. ரத்னாகர் மராட்டி புண்யதிதி, அமராவதி, மகா.
10-Apr-2023திங்கள்பங்குனி கிருஷ்ண சதுர்த்திவராஹ ஜெயந்தி, சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
11-Apr-2023செவ்வாய்பங்குனி கிருஷ்ண பஞ்சமி/சஷ்டிஅவமாகம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உற்சவாரம்பம்
12-Apr-2023புதன்பங்குனி கிருஷ்ண சப்தமிசென்னை ஸ்ரீ மல்லீஸ்வரர் விடையாற்று
13-Apr-2023வியாழன்பங்குனி கிருஷ்ண அஷ்டமிஜாலியல்வாலாபாக் படுகொலை நினைவு நாள்
14-Apr-2023வெள்ளிசித்திரை கிருஷ்ண நவமிதிருவோண விரதம், டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி, தமிழ் வருடப்பிறப்பு
15-Apr-2023சனிசித்திரை கிருஷ்ண தசமிசனாதன் புரோஹித பாடசாலை ஆண்டுவிழா, கோவா.
16-Apr-2023ஞாயிறுசித்திரை கிருஷ்ண ஏகாதசிசர்வ ஏகாதசி, திருச்செங்காட்டங்குடி உற்சவாரம்பம்
17-Apr-2023திங்கள்சித்திரை கிருஷ்ண துவாதசிபிரதோஷம், தீரன் சின்னமலை பிறந்த நாள்
18-Apr-2023செவ்வாய்சித்திரை கிருஷ்ண த்ரயோதசிமாதசிவராத்திரி, சமயபுரம் மாரியம்மன் ரதோத்சவம்
19-Apr-2023புதன்சித்திரை கிருஷ்ண சதுர்த்தசிசர்வ அமாவாசை, ஸ்ரீரங்கம் நம்பெருமான் ரதோத்சவம்
20-Apr-2023வியாழன்சித்திரை அமாவாசைசனாதனின் பூ. (டாக்டர்) நந்தகிஷோர் வேத் புன்யதிதி, அயோத்யா.
21-Apr-2023வெள்ளிசித்திரை சுக்ல பிரதமைசந்திரதரிசனம், திருப்போரூர் ஸ்ரீமுருகன் சிறப்பு அபிஷேக ஆராதனை
22-Apr-2023சனிசித்திரை சுக்ல த்விதீயைகிருத்திகை, பலராம ஜெயந்தி, ரம்ஜான்
23-Apr-2023ஞாயிறுசித்திரை சுக்ல த்ரிதீயைஅக்ஷய த்ரிதீயை, வார்த்தா கெளரி விரதம்
24-Apr-2023திங்கள்சித்திரை சுக்ல சதுர்த்திப.பூ. சாயிபாபா புண்யதினம் (தேதிப்படி)
25-Apr-2023செவ்வாய்சித்திரை சுக்ல பஞ்சமிஸ்ரீமத்சங்கர ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி
26-Apr-2023புதன்சித்திரை சுக்ல சஷ்டிசஷ்டி, திருத்தணி ஸ்ரீ சிவபெருமான் வெள்ளி சூரிய பிரபையில் பவனி
27-Apr-2023வியாழன்சித்திரை சுக்ல சப்தமிமதுரை ஸ்ரீ மீனாக்ஷி சொக்கநாதர் வேடர்பரி லீலை
28-Apr-2023வெள்ளிசித்திரை சுக்ல அஷ்டமிகரிநாள், திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் பவனி
29-Apr-2023சனிசித்திரை சுக்ல நவமிதிரிசிராமலை ஸ்ரீ தாயுமானவர் ரத்தினவதிக்கு திருத்தாயாய் வருதல்
30-Apr-2023ஞாயிறுசித்திரை சுக்ல தசமிஸ்ரீ வாசவி ஜெயந்தி, கன்னிகா பாரமேஸ்வரி பூஜை
01-May-2023திங்கள்சித்திரை சுக்ல ஏகாதசிசர்வ ஏகாதசி, தொழிலாளர் தினம்
02-May-2023செவ்வாய்சித்திரை சுக்ல துவாதசிபரசுராம துவாதசி, திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் ரதோத்சவம்
03-May-2023புதன்சித்திரை சுக்ல த்ரயோதசிபிரதோஷம், உமாபதி சிவாச்சாரியார்
04-May-2023வியாழன்சித்திரை சுக்ல சதுர்த்தசிஅக்னி நக்ஷத்திர தோஷாரம்பம்
05-May-2023வெள்ளிசித்திரை பௌர்ணமிசம்பத்கெளரி விரதம், அர்த்தநாரீஸ்வர விரதம்
06-May-2023சனிசித்திரை கிருஷ்ண பிரதமைதிருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு
07-May-2023ஞாயிறுசித்திரை கிருஷ்ண த்விதீயைசென்னை கேசவ பெருமாள் சூரிய பிரபையில் பவனி
08-May-2023திங்கள்சித்திரை கிருஷ்ண த்ரிதீயைசங்கடஹர சதுர்த்தி, சென்னை கேசவ பெருமாள் தங்க பல்லக்கில் பவனி
09-May-2023செவ்வாய்சித்திரை கிருஷ்ண சதுர்த்திபார்த்திபகல்பாதி
10-May-2023புதன்சித்திரை கிருஷ்ண பஞ்சமிதிருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி ரதோத்சவம்
11-May-2023வியாழன்சித்திரை கிருஷ்ண சஷ்டிதிருவோண விரதம், வீர சாவர்க்கர் ஜெயந்தி (திதிப்படி)
12-May-2023வெள்ளிசித்திரை கிருஷ்ண சப்தமிகாரைக்குடி ஸ்ரீ கொப்புடைய கைலாச வாகனத்தில் பவனி
13-May-2023சனிசித்திரை கிருஷ்ண அஷ்டமிதிருநாவுக்கரசர்
14-May-2023ஞாயிறுசித்திரை கிருஷ்ண நவமி/தசமிஅவமாகம்
15-May-2023திங்கள்வைகாசி கிருஷ்ண ஏகாதசிசர்வ ஏகாதசி, விஷ்ணுபதி புண்ய காலம்
16-May-2023செவ்வாய்வைகாசி கிருஷ்ண துவாதசிகாரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் ரதோத்சவம்
17-May-2023புதன்வைகாசி கிருஷ்ண த்ரயோதசிபிரதோஷம், மாதசிவராத்திரி
18-May-2023வியாழன்வைகாசி கிருஷ்ண சதுர்த்தசிகழற்சிங்க நாயனார், திருப்போரூர் ஸ்ரீமுருகன் சிறப்பு அபிஷேகம்
19-May-2023வெள்ளிவைகாசி அமாவாசைகிருத்திகை, சர்வ அமாவாசை
20-May-2023சனிவைகாசி சுக்ல பிரதமைஇஷ்டி, புண்ணுககெளரி விரதம், திருக்கோஷ்டியூர் நம்பி
21-May-2023ஞாயிறுவைகாசி சுக்ல த்விதீயைசந்திரதரிசனம், கரிநாள்
22-May-2023திங்கள்வைகாசி சுக்ல த்ரிதீயைரம்பா த்ரிதீயை, மகாராணா பிரதாப் ஜெயந்தி
23-May-2023செவ்வாய்வைகாசி சுக்ல சதுர்த்திசதுர்த்தி,ம கதளீகெளரி விரதம்
24-May-2023புதன்வைகாசி சுக்ல பஞ்சமிபத்ராசலம் ராமர் புறப்பாடு
25-May-2023வியாழன்வைகாசி சுக்ல சஷ்டிசஷ்டி, அரண்யகெளரி விரதம்
26-May-2023வெள்ளிவைகாசி சுக்ல சப்தமிராணி லக்ஷ்மிபாய் உயிர்த்தியாக தினம்
27-May-2023சனிவைகாசி சுக்ல சப்தமிபழனி ஸ்ரீ ஆண்டவர் உற்சவாரம்பம்
28-May-2023ஞாயிறுவைகாசி சுக்ல அஷ்டமிவீர சாவர்க்கர் ஜெயந்தி (தேதிப்படி)
29-May-2023திங்கள்வைகாசி சுக்ல நவமிஅக்நினக்ஷத்திர நிவர்த்தி
30-May-2023செவ்வாய்வைகாசி சுக்ல தசமிகரிநாள், பாபஹரதசாமி
31-May-2023புதன்வைகாசி சுக்ல ஏகாதசிகரிநாள், சர்வ ஏகாதசி
01-Jun-2023வியாழன்வைகாசி சுக்ல துவாதசிபிரதோஷம், ராமலக்ஷ்மண துவாதசி
02-Jun-2023வெள்ளிவைகாசி சுக்ல த்ரயோதசிவைகாசி விசாகம்
03-Jun-2023சனிவைகாசி சுக்ல சதுர்த்தசிபௌச்சியமன்வாதி
04-Jun-2023ஞாயிறுவைகாசி பௌர்ணமிவாஸ்து நேரம் 9.58-1034 am
05-Jun-2023திங்கள்வைகாசி கிருஷ்ண பிரதமைதிருநீலக்கர், திருநாவுக்கரசர்
06-Jun-2023செவ்வாய்வைகாசி கிருஷ்ண த்விதீயை/த்ரிதீயைஅவமாகம், குமரகுருபர சுவாமி
07-Jun-2023புதன்வைகாசி கிருஷ்ண சதுர்த்திசங்கடஹர சதுர்த்தி, சனாதனின் பூ. வசந்த் மள்யே புண்யதிதி, கோவா.
08-Jun-2023வியாழன்வைகாசி கிருஷ்ண பஞ்சமிதிருவோண விரதம்
09-Jun-2023வெள்ளிவைகாசி கிருஷ்ண சஷ்டிசுவாமி விவேகானந்தர் புண்யதிதி (திதிப்படி)
10-Jun-2023சனிவைகாசி கிருஷ்ண சப்தமிதிருவல்லிக்கேணி ஸ்ரீ வரதராஜர் மூலவருக்கு திருமஞ்சன சேவை
11-Jun-2023ஞாயிறுவைகாசி கிருஷ்ண அஷ்டமிமீன சந் - 12.25 pm
12-Jun-2023திங்கள்வைகாசி கிருஷ்ண நவமிராஜமாதா ஜீஜாவு புண்யதிதி
13-Jun-2023செவ்வாய்வைகாசி கிருஷ்ண தசமிஹிந்து விதிக்ஞ பரிஷத் ஆண்டுவிழா
14-Jun-2023புதன்வைகாசி கிருஷ்ண ஏகாதசிசர்வ ஏகாதசி, கூர்ம ஜெயந்தி
15-Jun-2023வியாழன்வைகாசி கிருஷ்ண துவாதசிகிருத்திகை பிரதோஷம், ஷடதீதி புண்யகாலம்
16-Jun-2023வெள்ளிஆனி கிருஷ்ண த்ரயோதசிகரிநாள், மாதசிவராத்திரி
17-Jun-2023சனிஆனி கிருஷ்ண சதுர்த்தசிசர்வ அமாவாசை, வாஞ்சிநாதன் உயிர்த்தியாக தினம்
18-Jun-2023ஞாயிறுஆனி அமாவாசைதிருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் தெப்பம்
19-Jun-2023திங்கள்ஆனி சுக்ல பிரதமைசந்திரதரிசனம், அமிர்தலக்ஷ்மி விரதம்
20-Jun-2023செவ்வாய்ஆனி சுக்ல த்விதீயைசாவித்ரிவிரத கல்பம், ஸ்ரீஜகன்னாத் யாத்திரை
21-Jun-2023புதன்ஆனி சுக்ல த்ரிதீயைகரிநாள், சர்வதேச யோகா தினம்
22-Jun-2023வியாழன்ஆனி சுக்ல சதுர்த்திசதுர்த்தி, மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு
23-Jun-2023வெள்ளிஆனி சுக்ல பஞ்சமிஸ்கந்தபஞ்சமி, சமீகெளரி விரதம்
24-Jun-2023சனிஆனி சுக்ல சஷ்டிகுமாரசஷ்டி, அமர்நீதி நாயனார்
25-Jun-2023ஞாயிறுஆனி சுக்ல சப்தமிஅலப்பியம், ஆனித்திருமஞ்சனம்
26-Jun-2023திங்கள்ஆனி சுக்ல அஷ்டமிஆனி உத்திர தரிசனம்
27-Jun-2023செவ்வாய்ஆனி சுக்ல நவமிஉபேந்திரநவமி, துலா சந் - 12.34 am
28-Jun-2023புதன்ஆனி சுக்ல தசமிசாக்ஷிசாவர்ணிமன்வாதி
29-Jun-2023வியாழன்ஆனி சுக்ல ஏகாதசிசர்வ ஏகாதசி, கோபத்ம விரதாரம்பம், பக்ரீத் ஈத், பண்டரிபுர யாத்திரை
30-Jun-2023வெள்ளிஆனி சுக்ல துவாதசிவாசுதேவ துவாதசி, காணாடுகாத்தான் சிவன் திருக்கல்யாணம்
01-Jul-2023சனிஆனி சுக்ல த்ரயோதசிசனி பிரதோஷம், திருநெல்வேலி நெல்லையப்பர் ரதம்
02-Jul-2023ஞாயிறுஆனி சுக்ல சதுர்த்தசிபவித்ர சதுர்த்தசி, காரைக்கால் அம்மைக்கு மாங்கனி திருவிழா
03-Jul-2023திங்கள்ஆனி பௌர்ணமிகுருபூர்ணிமா, சாதுர்மாச விரதாரம்பம்
04-Jul-2023செவ்வாய்ஆனி கிருஷ்ண பிரதமைஇஷ்டி, மகர சந் - 3.46 pm
05-Jul-2023புதன்ஆனி கிருஷ்ண த்விதீயைதிருவோண விரதம், ஆசாத் ஹிந்த் சேனா ஸ்தாபன தினம்
06-Jul-2023வியாழன்ஆனி கிருஷ்ண த்ரிதீயைசங்கடஹர சதுர்த்தி, சுவாமிமலை முருகன் தங்ககவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
07-Jul-2023வெள்ளிஆனி கிருஷ்ண சதுர்த்திப.பூ. பக்தராஜ் மகாராஜ் ஜன்மொத்சவ், இந்தோர், எம்.பி.
08-Jul-2023சனிஆனி கிருஷ்ண பஞ்சமி/சஷ்டிஅவமாகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை
09-Jul-2023ஞாயிறுஆனி கிருஷ்ண சப்தமிதிருப்பதி ஸ்ரீ எழுமளையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்
10-Jul-2023திங்கள்ஆனி கிருஷ்ண அஷ்டமிதேவகோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு
11-Jul-2023செவ்வாய்ஆனி கிருஷ்ண நவமிஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு
12-Jul-2023புதன்ஆனி கிருஷ்ண தசமிதிருப்போரூர் ஸ்ரீ முருகன் சிறப்பு அபிஷேகம்
13-Jul-2023வியாழன்ஆனி கிருஷ்ண ஏகாதசிசர்வ ஏகாதசி, கிருத்திகை, திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் மாத்ருபூதேஸ்வரர் பூஜை
14-Jul-2023வெள்ளிஆனி கிருஷ்ண துவாதசிமன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு
15-Jul-2023சனிஆனி கிருஷ்ண த்ரயோதசிபிரதோஷம், ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி தங்க பல்லக்கில் பவனி
16-Jul-2023ஞாயிறுஆனி கிருஷ்ண சதுர்த்தசிஸ்ரீபெரும்பூதூர் ஸ்ரீ மணவாளமாமுனிகள் உடையவர் கூட புறப்பாடு
17-Jul-2023திங்கள்ஆடி கிருஷ்ண அமாவாசைதக்ஷிணாயன புண்யகாலம், அலப்பியம்
18-Jul-2023செவ்வாய்ஆடி அமாவாசை/பிரதமைகரிநாள், சர்வ அமாவாசை
19-Jul-2023புதன்ஆடி சுக்ல த்விதீயைசந்திரதரிசனம், ராமேச்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி தங்க பல்லக்கில் பவனி
20-Jul-2023வியாழன்ஆடி சுக்ல த்ரிதீயைசுவாமிமலை முருகன் தங்ககவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
21-Jul-2023வெள்ளிஆடி சுக்ல த்ரிதீயைசதுர்த்தி, தேரழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு
22-Jul-2023சனிஆடி சுக்ல சதுர்த்திஆடிப்பூரம், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் பெருன்தேரில் பவனி
23-Jul-2023ஞாயிறுஆடி சுக்ல பஞ்சமிலோகமான்ய திலகர் ஜெயந்தி, சுப்பிரமணிய சிவா நினைவு நாள்
24-Jul-2023திங்கள்ஆடி சுக்ல சஷ்டிதிருமாலிருஞ்சோலை கள்ளழகர் உற்சவாரம்பம்
25-Jul-2023செவ்வாய்ஆடி சுக்ல சப்தமிதிருமாலிருஞ்சோலை கள்ளழகர் கிருஷ்ணாவதாரம்
26-Jul-2023புதன்ஆடி சுக்ல அஷ்டமிஸ்ரீ பக்ஷிராஜர் திருநக்ஷத்திரம், கரிநாள்
27-Jul-2023வியாழன்ஆடி சுக்ல நவமிஸ்ரீ கள்ளழகர் கஜேந்திர மோக்ஷம், வாஸ்து 7.44-8.20 am
28-Jul-2023வெள்ளிஆடி சுக்ல தசமிதிருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராஜாங்க சேவை
29-Jul-2023சனிஆடி சுக்ல ஏகாதசிமொஹரம், சர்வ ஏகாதசி, கலிய நாயனார்
30-Jul-2023ஞாயிறுஆடி சுக்ல துவாதசி/த்ரயோதசிபிரதோஷம், அவமாகம்
31-Jul-2023திங்கள்ஆடி சுக்ல சதுர்த்தசி திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வெண்ணெய்த் தாழி சேவை
01-Aug-2023செவ்வாய்ஆடி பௌர்ணமிதிருவோண விரதம், லோகமான்ய திலகர் புண்ய தினம்
02-Aug-2023புதன்ஆடி கிருஷ்ண பிரதமைவடமதுரை ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் சப்தாவர்ணம்
03-Aug-2023வியாழன்ஆடி கிருஷ்ண த்விதீயைஆடி பெருக்கு, வடமதுரை ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் வசந்தோத்சவம்
04-Aug-2023வெள்ளிஆடி கிருஷ்ண த்ரிதீயைசங்கடஹர சதுர்த்தி, மீன-சந் 4.54 am
05-Aug-2023சனிஆடி கிருஷ்ண சதுர்த்திகரிநாள், சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் புஷ்பக விமானத்தில் பவனி
06-Aug-2023ஞாயிறுஆடி கிருஷ்ண பஞ்சமிதேவகோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு
07-Aug-2023திங்கள்ஆடி கிருஷ்ண சஷ்டிசங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
08-Aug-2023செவ்வாய்ஆடி கிருஷ்ண சப்தமிதிருப்போரூர் ஸ்ரீ முருகன் பால் அபிஷேகம்
09-Aug-2023புதன்ஆடி கிருஷ்ண அஷ்டமிகிருத்திகை, திருச்செந்தூர் ஸ்ரீ முருகன் புறப்பாடு
10-Aug-2023வியாழன்ஆடி கிருஷ்ண நவமிதிருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் தெப்பம்
11-Aug-2023வெள்ளிஆடி கிருஷ்ண தசமிகுதிராம்போஸ் உயிர்த்தியாக தினம், திருத்தணி முருகன் தெப்பம்
12-Aug-2023சனிஆடி கிருஷ்ண ஏகாதசிசர்வ ஏகாதசி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை
13-Aug-2023ஞாயிறுஆடி கிருஷ்ண துவாதசிபிரதோஷம், மேடம் பிகாஜி காமா நினைவு நாள்
14-Aug-2023திங்கள்ஆடி கிருஷ்ண த்ரயோதசிமாதசிவராத்திரி, பத்ராசலம் ஸ்ரீராமர் புறப்பாடு
15-Aug-2023செவ்வாய்ஆடி கிருஷ்ண சதுர்த்தசிசுதந்திர தினம், மகரிஷி அரவிந்தர் ஜெயந்தி
16-Aug-2023புதன்ஆடி அமாவாசைஆடி அமாவாசை, சோளசிம்மபுரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் பவனி
17-Aug-2023வியாழன்ஆடி சுக்ல பிரதமைகுருதேவ் டாக்டர் காடே சுவாமிஜி ஜெயந்தி, நகர்.
18-Aug-2023வெள்ளிஆவணி சுக்ல த்விதீயைசந்திரதரிசனம், திருத்தணி முருகன் கிளிவாகன சேவை
19-Aug-2023சனிஆவணி சுக்ல த்ரிதீயைசுவர்ணகெளரி விரதம், கரிநாள்
20-Aug-2023ஞாயிறுஆவணி சுக்ல சதுர்த்திநாகசதுர்த்தி, தூர்வா கணபதி விரதம்
21-Aug-2023திங்கள்ஆவணி சுக்ல பஞ்சமிகருடபஞ்சமி, மதுரை ஆலவாய் அண்ணல் மாணிக்கம் விற்று அருளிய காட்சி
22-Aug-2023செவ்வாய்ஆவணி சுக்ல சஷ்டிசஷ்டி, மதுரை ஸ்ரீ சொக்கநாதர் தருமிக்கு போர்கிழியருளிய காட்சி
23-Aug-2023புதன்ஆவணி சுக்ல சப்தமிகோஸ்வாமி துளசிதாஸ் செயந்தி, வாஸ்து 7.23-7.59 am
24-Aug-2023வியாழன்ஆவணி சுக்ல அஷ்டமிசனாதனின் பூ. (டாக்டர்) நீலகண்ட தீட்சித் புண்யதிதி, கர்நாடகா.
25-Aug-2023வெள்ளிஆவணி சுக்ல நவமிவரலக்ஷ்மி விரதம், தனு சந் - 4.44 am
26-Aug-2023சனிஆவணி சுக்ல தசமிகரிநாள், குங்குலியக்கலய நாயனார்
27-Aug-2023ஞாயிறுஆவணி சுக்ல ஏகாதசிசர்வ ஏகாதசி, சொக்கநாதர் புட்டுத் திருவிழா
28-Aug-2023திங்கள்ஆவணி சுக்ல துவாதசிபிரதோஷம், மதுரை சொக்கநாதர் விறகு விற்ற காட்சி
29-Aug-2023செவ்வாய்ஆவணி சுக்ல த்ரயோதசிதிருவோண விரதம், ரிக்உபாகர்மா, ஓணம்
30-Aug-2023புதன்ஆவணி சுக்ல சதுர்த்தசிஆவணி அவிட்டம், யசுர்உபாகர்மா
31-Aug-2023வியாழன்ஆவணி பௌர்ணமி/பிரதமைகாயத்ரி ஜபம், சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
01-Sep-2023வெள்ளிஆவணி கிருஷ்ண த்விதீயைஸ்ரீ ராகவேந்திர சுவாமி புண்யதிதி மந்த்ராலயம், பூலித்தேவர் பிறந்த நாள்
02-Sep-2023சனிஆவணி கிருஷ்ண த்ரிதீயைஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்
03-Sep-2023ஞாயிறுஆவணி கிருஷ்ண சதுர்த்திமகாசங்கட ஹர சதுர்த்தி, ஸ்ரீரங்கம் நம்பெருமான் புறப்பாடு
04-Sep-2023திங்கள்ஆவணி கிருஷ்ண பஞ்சமிதிருச்செந்தூர் ஸ்ரீ முருகன் உற்சவாரம்பம்
05-Sep-2023செவ்வாய்ஆவணி கிருஷ்ண சஷ்டிகிருத்திகை, வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்
06-Sep-2023புதன்ஆவணி கிருஷ்ண சப்தமிகோகுலாஷ்டமி, சந்த ஞானேஸ்வர் ஜெயந்தி
07-Sep-2023வியாழன்ஆவணி கிருஷ்ண அஷ்டமிசூரியசாவர்னிமன்வாதி, ஸ்ரீ பாஞ்சராத்ர ஜெயந்தி
08-Sep-2023வெள்ளிஆவணி கிருஷ்ண நவமிதிருவிடைமருதூர் ஸ்ரீ பிரஹத்குசாம்பிகை புறப்பாடு
09-Sep-2023சனிஆவணி கிருஷ்ண தசமிபிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பகவிநாயகர் உற்சவாரம்பம்
10-Sep-2023ஞாயிறுஆவணி கிருஷ்ண ஏகாதசிசர்வ ஏகாதசி, திருச்செந்தூர் முருகன் உருகுசட்ட சேவை
11-Sep-2023திங்கள்ஆவணி கிருஷ்ண துவாதசிசெருத்துணை நாயனார், சுப்ரமணிய பாரதி நினைவு நாள்
12-Sep-2023செவ்வாய்ஆவணி கிருஷ்ண த்ரயோதசிபிரதோஷம், அறிபத்த நாயனார்
13-Sep-2023புதன்ஆவணி கிருஷ்ண சதுர்த்தசிமாதசிவராத்திரி, இளையான்குடி மாற நாயனார்
14-Sep-2023வியாழன்ஆவணி கிருஷ்ண அமாவாசைசர்வ அமாவாசை, தர்ப்பசங்கிரகம், கரிநாள்
15-Sep-2023வெள்ளிஆவணி அமாவாசைஉப்பூர் ஸ்ரீ விநாயக பெருமான் காமதேனு வாகானத்தில் பவனி
16-Sep-2023சனிஆவணி சுக்ல பிரதமைசந்திர தரிசனம், கல்கி ஜெயந்தி
17-Sep-2023ஞாயிறுஆவணி சுக்ல த்விதீயைதாமசமன்வதி, ஹரிதானகெளரி விரதம்
18-Sep-2023திங்கள்புரட்டாசி சுக்ல த்ரிதீயைஸ்ரீ விநாயக சதுர்த்தி, ஷடதீதி புண்யகாலம்
19-Sep-2023செவ்வாய்புரட்டாசி சுக்ல சதுர்த்திசதுர்த்தி, மகாலட்சுமி விரதம், ரிஷிபஞ்சமி
20-Sep-2023புதன்புரட்டாசி சுக்ல பஞ்சமிதிருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு
21-Sep-2023வியாழன்புரட்டாசி சுக்ல சஷ்டிசம்பா சஷ்டி, திருப்பதி ஏழுமலையான் மோகினி அலங்காரம்
22-Sep-2023வெள்ளிபுரட்டாசி சுக்ல சப்தமிதூர்வாஷ்டமி, முக்தாபரண சப்தமி ஜேஷ்டாஷ்டமி
23-Sep-2023சனிபுரட்டாசி சுக்ல அஷ்டமிகேதார விரதாரம்பம்
24-Sep-2023ஞாயிறுபுரட்டாசி சுக்ல நவமி/தசமிகஜலக்ஷ்மி விரதம், ஏனாதி நாயனார்
25-Sep-2023திங்கள்புரட்டாசி சுக்ல ஏகாதசிசர்வ ஏகாதசி, திருவோண விரதம்
26-Sep-2023செவ்வாய்புரட்டாசி சுக்ல துவாதசிவாமன ஜெயந்தி, கும்ப சந் - 6.44 pm
27-Sep-2023புதன்புரட்டாசி சுக்ல த்ரயோதசிபிரதோஷம், உத்திரகெளரி விரதம்
28-Sep-2023வியாழன்புரட்டாசி சுக்ல சதுர்த்தசிமிலாடி நபி, கதலீகெளரி விரதம், அனந்த விரதம்
29-Sep-2023வெள்ளிபுரட்டாசி பௌர்ணமிஉமாமகேச்வர விரதம், திருத்தணி முருகன் கிளிவாகன சேவை
30-Sep-2023சனிபுரட்டாசி கிருஷ்ண பிரதமைமஹாலய பக்ஷாரம்பம், தேவகோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு
01-Oct-2023ஞாயிறுபுரட்டாசி கிருஷ்ண த்விதீயைருத்திரபசுபதியார்
02-Oct-2023திங்கள்புரட்டாசி கிருஷ்ண த்ரிதீயைசங்கடஹர சதுர்த்தி , மகாபரணி பிதுர்கடன், காந்தி ஜெயந்தி
03-Oct-2023செவ்வாய்புரட்டாசி கிருஷ்ண சதுர்த்திகிருத்திகை, கரிநாள்
04-Oct-2023புதன்புரட்டாசி கிருஷ்ண பஞ்சமிசுப்பிரமணிய சிவா பிறந்த நாள், திருப்பூர் குமரன் பிறந்த நாள், ஞானேஸ்வரி ஜெயந்தி
05-Oct-2023வியாழன்புரட்டாசி கிருஷ்ண சஷ்டிசுவாமிமலை முருகன் தங்ககவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
06-Oct-2023வெள்ளிபுரட்டாசி கிருஷ்ண சப்தமிமத்யாஷ்டமி, மகாவிதிபாதம்
07-Oct-2023சனிபுரட்டாசி கிருஷ்ண அஷ்டமிஅவிதவாநவமி, பத்ராசலம் ஸ்ரீ ராமர் புறப்பாடு
08-Oct-2023ஞாயிறுபுரட்டாசி கிருஷ்ண நவமிதிருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை
09-Oct-2023திங்கள்புரட்டாசி கிருஷ்ண தசமிசங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
10-Oct-2023செவ்வாய்புரட்டாசி கிருஷ்ண ஏகாதசிசர்வ ஏகாதசி, சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி தங்க பூமாலை சூடியருளால்
11-Oct-2023புதன்புரட்டாசி கிருஷ்ண துவாதசிஸன்யஸ்த மகாளயம், அருணந்தி சிவாச்சாரியார்
12-Oct-2023வியாழன்புரட்டாசி கிருஷ்ண த்ரயோதசிகலியுகாதி, பிரதோஷம், கஜகெளரி விரதம், மாதசிவராத்திரி
13-Oct-2023வெள்ளிபுரட்டாசி கிருஷ்ண சதுர்த்தசிகேதாரவிரத சமாப்தம், விஷசஸ்திர பிதுர் மகாளயம்
14-Oct-2023சனிபுரட்டாசி அமாவாசைமஹாலய அமாவாசை, மாஷாகெளரி விரதம்
15-Oct-2023ஞாயிறுபுரட்டாசி சுக்ல பிரதமைநவராத்திரி ஆரம்பம், தௌஹித்ர பிரதமை
16-Oct-2023திங்கள்புரட்டாசி சுக்ல த்விதீயைகரிநாள், தனவ்ருத்தி கெளரி விரதம், சந்திர தரிசனம், வீரபாண்டிய கட்டபொம்மன் உயிர்த்தியாக தினம்
17-Oct-2023செவ்வாய்புரட்டாசி சுக்ல த்ரிதீயைகாஞ்சி காமாக்ஷி கொலு தர்பார் காட்சி
18-Oct-2023புதன்ஐப்பசி சுக்ல சதுர்த்திசதுர்த்தி, விஷுபுன்ய காலம்
19-Oct-2023வியாழன்ஐப்பசி சுக்ல பஞ்சமிதுர்க்காஸ்நானம்
20-Oct-2023வெள்ளிஐப்பசி சுக்ல சஷ்டிசஷ்டி, உபாங்கல்லித கெளரி விரதம், சரஸ்வதி ஆவாஹனம்
21-Oct-2023சனிஐப்பசி சுக்ல சப்தமிதிருக்குருகைபிரான்
22-Oct-2023ஞாயிறுஐப்பசி சுக்ல அஷ்டமிதுர்காஷ்டமி, சதாபிஷேக ஸ்நானம், திருவோண விரதம்
23-Oct-2023திங்கள்ஐப்பசி சுக்ல நவமிமகாநவமி, கரிநாள், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை
24-Oct-2023செவ்வாய்ஐப்பசி சுக்ல தசமிவிஜயதசமி, மருது சகோதரர்கள் உயிர்த்தியாக தினம்,
25-Oct-2023புதன்ஐப்பசி சுக்ல ஏகாதசிசர்வ ஏகாதசி, பேயாழ்வார், 1038-வது ராஜராஜ சோழன் சதய விழா
26-Oct-2023வியாழன்ஐப்பசி சுக்ல துவாதசிபிரதோஷம், கோதுவாதசி, ப. பூ. ராமானந்த மகாராஜ் ஜெயந்தி, இந்தோர், எம்.பி.
27-Oct-2023வெள்ளிஐப்பசி சுக்ல த்ரயோதசி/சதுர்த்தசி
28-Oct-2023சனிஐப்பசி பௌர்ணமிவாஸ்து 7.44-8.20 am, சந்திர க்ரஹணம்
29-Oct-2023ஞாயிறுஐப்பசி கிருஷ்ண பிரதமைநெடுமாற நாயனார், திருப்போரூர் முருகன் பால் அபிஷேக காட்சி
30-Oct-2023திங்கள்ஐப்பசி கிருஷ்ண த்விதீயைகிருத்திகை, ரிஷப சந் - 12.35 pm
31-Oct-2023செவ்வாய்ஐப்பசி கிருஷ்ண த்ரிதீயைஸ்ரீ உமாவிரதம், சந்த்ரோதய கெளரி விரதம், சர்தார் வல்லபாய் படேல் ஜெயந்தி
01-Nov-2023புதன்ஐப்பசி கிருஷ்ண சதுர்த்திசங்கடஹர சதுர்த்தி, மிதுன சந் - 7.17 pm
02-Nov-2023வியாழன்ஐப்பசி கிருஷ்ண பஞ்சமிதிருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் வ்ருஷப சேவை
03-Nov-2023வெள்ளிஐப்பசி கிருஷ்ண சஷ்டிதிருத்தணி முருகன் கிளிவாகன சேவை
04-Nov-2023சனிஐப்பசி கிருஷ்ண சப்தமிசக்தி நாயனார்
05-Nov-2023ஞாயிறுஐப்பசி கிருஷ்ண அஷ்டமிமதுரை காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
06-Nov-2023திங்கள்ஐப்பசி கிருஷ்ண நவமிகரிநாள், திரிதினச்பிரிக்
07-Nov-2023செவ்வாய்ஐப்பசி கிருஷ்ண நவமிகோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லியம்மன் புறப்பாடு
08-Nov-2023புதன்ஐப்பசி கிருஷ்ண தசமிகன்னி சந் - 3.14 am
09-Nov-2023வியாழன்ஐப்பசி கிருஷ்ண ஏகாதசிசர்வ ஏகாதசி, கடையம் ஸ்ரீவிஸ்வநாதர் திருக்கல்யாணம்
10-Nov-2023வெள்ளிஐப்பசி கிருஷ்ண துவாதசிபிரதோஷம்
11-Nov-2023சனிஐப்பசி கிருஷ்ண த்ரயோதசிநரகசதுர்த்தி, மாத சிவராத்திரி
12-Nov-2023ஞாயிறுஐப்பசி கிருஷ்ண சதுர்த்தசிதீபாவளி
13-Nov-2023திங்கள்ஐப்பசி அமாவாசைசர்வ அமாவாசை, அமாசோம பிரதட்சிணம், கந்தசஷ்டி ஆரம்பம்
14-Nov-2023செவ்வாய்ஐப்பசி சுக்ல பிரதமைசந்திரதரிசனம், இஷ்டி, கோவர்த்தன விரதம்
15-Nov-2023புதன்ஐப்பசி சுக்ல த்விதீயைஎமத்விதீயை
16-Nov-2023வியாழன்ஐப்பசி சுக்ல த்ரிதீயைஐயடிகள் காடவர்கோன்
17-Nov-2023வெள்ளிகார்த்திகை சுக்ல சதுர்த்திசதுர்த்தி, கரிநாள், விஷ்ணுபதி
18-Nov-2023சனிகார்த்திகை சுக்ல பஞ்சமிகந்த சஷ்டி, சூரசம்ஹாரம்
19-Nov-2023ஞாயிறுகார்த்திகை சுக்ல சஷ்டி/சப்தமிதிருவோண விரதம், குமார வயலூர் முருகன் திருக்கல்யாணம்
20-Nov-2023திங்கள்கார்த்திகை சுக்ல அஷ்டமிகரிநாள், கோஷ்டாஷ்டமி
21-Nov-2023செவ்வாய்கார்த்திகை சுக்ல நவமிஅக்ஷய நவமி, த்ரேதாயுகாதி
22-Nov-2023புதன்கார்த்திகை சுக்ல தசமி
23-Nov-2023வியாழன்கார்த்திகை சுக்ல ஏகாதசிசர்வ ஏகாதசி
24-Nov-2023வெள்ளிகார்த்திகை சுக்ல துவாதசிபிரதோஷம், சிலுகதுவாதசி
25-Nov-2023சனிகார்த்திகை சுக்ல த்ரயோதசிதிருவண்ணாமலை தீபம், பரணி தீபம்
26-Nov-2023ஞாயிறுகார்த்திகை சுக்ல சதுர்த்தசிகரிநாள், சர்வாலய தீபம்
27-Nov-2023திங்கள்கார்த்திகை பௌர்ணமிஸ்ரீ பாஞ்சராத்ர தீபம், திருமங்கையாழ்வார்
28-Nov-2023செவ்வாய்கார்த்திகை கிருஷ்ண பிரதமைதிருப்பாணாழ்வார், ஸ்ரீ பராசக்தி அம்மன் தெப்பம்
29-Nov-2023புதன்கார்த்திகை கிருஷ்ண த்விதீயைதிருவண்ணாமலை ஸ்ரீ சுப்பிரமணியர் தெப்பம்
30-Nov-2023வியாழன்கார்த்திகை கிருஷ்ண த்ரிதீயைசங்கடஹர சதுர்த்தி, திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை
01-Dec-2023வெள்ளிகார்த்திகை கிருஷ்ண சதுர்த்தியோகிராம்சூரத்குமார் பிறந்த நாள்
02-Dec-2023சனிகார்த்திகை கிருஷ்ண பஞ்சமிதிருவாஞ்சியம் முருகன் பவனி
03-Dec-2023ஞாயிறுகார்த்திகை கிருஷ்ண சஷ்டிகரிநாள், சூரிய வழிபாடு செய்ய நன்று
04-Dec-2023திங்கள்கார்த்திகை கிருஷ்ண சப்தமிசாவித்திரி கல்பாதி
05-Dec-2023செவ்வாய்கார்த்திகை கிருஷ்ண அஷ்டமிதிருவாஞ்சியம் முருகன் பவனி
06-Dec-2023புதன்கார்த்திகை கிருஷ்ண நவமிமெய்ப்பொருள் நாணார்
07-Dec-2023வியாழன்கார்த்திகை கிருஷ்ண தசமிஆணைய நாயனார்
08-Dec-2023வெள்ளிகார்த்திகை கிருஷ்ண ஏகாதசிஏகாதசி
09-Dec-2023சனிகார்த்திகை கிருஷ்ண துவாதசி
10-Dec-2023ஞாயிறுகார்த்திகை கிருஷ்ண த்ரயோதசிபிரதோஷம், திரிதினச்பிரிக்
11-Dec-2023திங்கள்கார்த்திகை கிருஷ்ண த்ரயோதசிமாதசிவராத்திரி, சுப்பிரமணிய பாரதி பிறந்த நாள்
12-Dec-2023செவ்வாய்கார்த்திகை கிருஷ்ண சதுர்த்தசி/அமாவாசைசர்வ அமாவாசை, ஸ்ரீ கூடலழகர் கருடோத்சவம்
13-Dec-2023புதன்கார்த்திகை அமாவாசை/பிரதமைமூர்க்க நாயனார், விஷ்ணு ஆலயங்களில் பகல்பத்து உற்சவாரம்பம்
14-Dec-2023வியாழன்கார்த்திகை சுக்ல த்விதீயைதிருந்திருணீ கெளரி விரதம், சந்திர தரிசனம்
15-Dec-2023வெள்ளிகார்த்திகை சுக்ல த்ரிதீயைரம்பா த்ரிதீயை, பெரிய மருது பிறந்த நாள்
16-Dec-2023சனிகார்த்திகை சுக்ல சதுர்த்திவரசதுர்த்தி, ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோதண்ட ராம கோலத்தில் காட்சி
17-Dec-2023ஞாயிறுமார்கழி சுக்ல பஞ்சமிதிருப்பாவை திருவெம்பாவை துவக்க விழா
18-Dec-2023திங்கள்மார்கழி சுக்ல சஷ்டிஸ்ரீ சுப்பிரமணிய சஷ்டி, பிள்ளையார் நோன்பு
19-Dec-2023செவ்வாய்மார்கழி சுக்ல சப்தமிநந்தசப்தமி
20-Dec-2023புதன்மார்கழி சுக்ல அஷ்டமிசிதம்பரம் சிவன் தங்கசூரிய பிரபையில் பவனி
21-Dec-2023வியாழன்மார்கழி சுக்ல நவமி
22-Dec-2023வெள்ளிமார்கழி சுக்ல தசமிகரிநாள்
23-Dec-2023சனிமார்கழி சுக்ல ஏகாதசிவைகுண்ட ஏகாதசி
24-Dec-2023ஞாயிறுமார்கழி சுக்ல துவாதசி/த்ரயோதசிகிருத்திகை, பிரதோஷம்
25-Dec-2023திங்கள்மார்கழி சுக்ல சதுர்த்தசிவேலு நாச்சியார் நினைவு நாள், கரிநாள், கிருஸ்துமஸ்
26-Dec-2023செவ்வாய்மார்கழி பௌர்ணமிதத்த ஜெயந்தி, ஆருத்திரா அபிஷேகம்
27-Dec-2023புதன்மார்கழி கிருஷ்ண பிரதமைஆருத்திரா தரிசனம்
28-Dec-2023வியாழன்மார்கழி கிருஷ்ண பிரதமைபரசுராம ஜெயந்தி
29-Dec-2023வெள்ளிமார்கழி கிருஷ்ண த்விதீயைகர்ப்போட்ட ஆரம்பம்
30-Dec-2023சனிமார்கழி கிருஷ்ண த்ரிதீயைசங்கடஹர சதுர்த்தி
31-Dec-2023ஞாயிறுமார்கழி கிருஷ்ண சதுர்த்தி